முகம் கறுத்து போ யிருந்தது. கண்களின் வெண்மை முகத்தின் கருமையை கூட்டியது.
தூர வருகையில் உருவத்தை அனுமானிக்க முடியாது மன தில் பதியவைத்த உருவம் சிதைந்திருக்க அ ருகே வர அ வனா …இவன்?
என்று தோ ன்றிய வினா வினை புறந்தள்ள முடிய வில்லை.
அ ப்பா அரசாங்க உத்யோக ம் நல்ல வள ர்ப்பு நல்லகுடும்ப சூழல்.
பையனை பொறியிற் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க படித்தான்.
பாக்கெட் மணியும் அப்படி இப்படி வீட்டில் வாங்கிய பணமும் குடியும் புகை யும் ஆயின . பால ப்பருவத்தை கடக்கும் குழந்தையைப் போ ல் தத்தக்கா…பித்தக்கா… என்று நடந்து படிப்பு முடித்தான்.
காடாறு மாதம் நாடாறு மாதமாய் தான் அவன் வாழ்க்கை . வெளியூர் ஆ றுமாதம் என்றால் உள்ளுரில் ஆ றுமாதம். செலவழிக்க குறை வில்லா த குடும்பம் ஆகையால் செலவழிக்க கொ டுத்தார்கள்.
கடைசியாய் சொ ந்தத்தின் ஆ தரவில் மாதம் ரூ 32000 சம்பளத்தில் வேலை யில் சேர தினமும் ஆ ப் சரக்கு ஆ றுபாக்கெட் பில்டர் கொ சுறு அ யிட்டம் சேர்த்து மாதம் இதற்கு மட்டுமே ரூ 14000 செலவழித்தான்.
திருமண ம் ஆ னது சென்னை யில் தனிக்குடித்தன காரனாய் மாற வரதட்சனையாய் கார் . அதற்குள் தகுதி தானா ய் வந்து ஒட்டி கொ ள்ள வீட்டு நிர்வாகம் இவன் செலவு தட்டு தடுமாறி ஓடியது அ ப்பாவின் உதவியால்..
வாழ்க்கை தான் எப்படி வேண்டுமானாலும் மாறுமே அதுபோல் எதிர்பாராது அப்பா நோ ய்பட தகுதியாய் வாழ்ந்த குடும்பம் தகுதியாய் வாழவே கஷ்டப்பட்டது.
இந்த சம்பள ம் போதாது இருந்த வேலை யை விட்டு வேறுவேலை தேட தேடிய இடமெல்லாம் முன்பு வாங்கிய சம்பளத்தை விட குறை வாய் சொல்ல சுவரில் அடித்த பந்தாய் பழைய முகவரியின் கதவை தட்டினான் . இவன் விட்ட பணியை வேறு ஆள் செவ்வனே செய்ய வேலை தேடுகிறான்.
அடிப்படை தேவைகள் மனை வியின் நகையால் ஈடுசெய்யப்பட வேலை தேடுகிறான் . ஆ னால் வேலை ....
No comments:
Post a Comment